ஆசியா அக்கா, நீண்ட நாட்களாக எனது எழுத்தின் ரசிகை. நல்ல எழுத்து எங்கு இருந்தாலும் தேடிப் போய் படிப்பார். நிறைய படித்திருக்கிறார். நல்ல புத்திசாலி. கல்ஃபில் இருக்கிறார்.
நீங்க ஒவ்வொரு பதிவு போட்டதும், www.tamilmanam.net போய் அதில் இருக்கும் பாரில்,(கூகுள் சர்ச் பார் போல இருக்கும்) உங்கள் வெப் தளத்தின் முகவரி தர வேண்டும். தந்தால், உங்கள் பதிவு அதில் சேர்க்கப்பட்டு பல பேரை சென்றடையும்.
நன்றி சுஹைனாமா இது குறித்து நானே உங்களிடம் கேட்க நினைத்தேன். மற்றபடி சகோதரி ஆசியாவுக்கு நகைச்சுவையாகத்தான் அதுவும் தங்களை விடுத்து என் கவிதையை என் வலைத்தலைத்தில் படித்து பாராட்டிய முதல் ரசிகை என்ற முறையில் பதில் அளித்தேன்.
4 comments:
மின்னல் ”highகூ ”- புதுமை.இன்னும் நிறைய எழுதுங்கள்.நேரம் கிடைக்கும் போது பார்வையிடுகிறேன்.
ஆசியாவுக்கு
நேரம்
அதிகமாகக் கொடு
ஆண்டவா!
மாமா,
ஆசியா அக்கா, நீண்ட நாட்களாக எனது எழுத்தின் ரசிகை. நல்ல எழுத்து எங்கு இருந்தாலும் தேடிப் போய் படிப்பார். நிறைய படித்திருக்கிறார். நல்ல புத்திசாலி. கல்ஃபில் இருக்கிறார்.
நீங்க ஒவ்வொரு பதிவு போட்டதும், www.tamilmanam.net போய் அதில் இருக்கும் பாரில்,(கூகுள் சர்ச் பார் போல இருக்கும்) உங்கள் வெப் தளத்தின் முகவரி தர வேண்டும். தந்தால், உங்கள் பதிவு அதில் சேர்க்கப்பட்டு பல பேரை சென்றடையும்.
நன்றி சுஹைனாமா
இது குறித்து நானே உங்களிடம் கேட்க நினைத்தேன்.
மற்றபடி சகோதரி ஆசியாவுக்கு நகைச்சுவையாகத்தான்
அதுவும் தங்களை விடுத்து என் கவிதையை என் வலைத்தலைத்தில் படித்து பாராட்டிய முதல் ரசிகை என்ற முறையில் பதில் அளித்தேன்.
Post a Comment